TVS Groups is hiring now | Apply Soon

TVS Groups நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளவும்.

நிறுவனமானது சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள பூந்தமல்லி எனும் இடத்தில் அமைந்துள்ளது
Location : Chennai (Poonamalle)

TVs & Bigbasket

Qualification :
BE / Diploma / ITI (Any Stream)

Age limit : 18 upto 32

உங்களுக்கான கல்வித் தகுதியை பொருத்தவரை ஐடிஐ டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் எந்த ஒரு துறையை தேர்ந்தெடுத்து படித்தவர்களாக இருந்தாலும் தாராளமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Apply : https://jobstamizhan.in/act-plast-direct-recruitment-2024-apply-now/

Job description :
Production Associate
( CNC / VMC Operator )
Experience : 0 – 3 Years

CNC / VMC ஆபரேட்டர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது இதில் குறிப்பாக அனுபவம் இல்லாதவர்களும் அதிகபட்சமாக மூன்று வருடம் வரை அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் வழங்கப்படும் உணவானது நிறுவனத்தின் வேலை நேரத்திற்கு ஏற்ப ஒருவேளை அல்லது இரண்டு வேலை உணவு இலவசமாக வழங்கப்படும்.

Benefits :
1.Food
2.PF & ESI
3.Monthly (EL)
4.Sunday Weekoff
5.Uniform

வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமைகளில் விடுப்பு அளிக்கப்படும் நிறுவனத்தில் இலவசமாக உங்களுக்கான சீருடை வழங்கப்படும்.

8 Hours (Rotational Shift)

Education Documents Xerox
(Set of 2 Copies)

1. RESUME
2.Highest Qualification Marksheets,TC/Provisional or Course Completion Certificate Xerox
3. Bank passbook xerox
4. Adhaar Card
5. Passport size photo-2
6. 2 doses Vaccination Certificate Proof (Compulsory)

மேலும் 8 மணி நேர வேலை சுழற்சி அடிப்படையில் வழங்கப்படும் நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களிலும் பிரதி எடுத்துக் கொண்டு நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டும் சான்றிதழ்கள் இல்லாமல் நேர்முகத் தேர்வுக்கு சென்றால் கண்டிப்பாக தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகபட்சமாக இல்லை. எனவே அனைத்து சான்றிதழ்களின் நகல்களும் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பாக நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது சாதாரண உடை அணிந்து மட்டுமே செல்ல வேண்டும் கண்டிப்பாக கருப்பு நிற சு அணிந்து செல்ல வேண்டும். ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற உடைகளை அணிந்து சென்றால் கண்டிப்பாக நிறுவனத்தில் நேர்முகத் தேர்வில் நிராகரித்து விடுவார்கள்.

Interview Dress Code :
Formal Dress & Black Shoes Must

பொறியியல் முடித்தவர்களுக்கு 17,000 ரூபாய் ஊதியமாகவும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு 16,500 ஊதியமாகவும் ஐடிஐ முடித்தவர்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் ஊதியமாகவும் வழங்கப்படும் எனவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For BE/BTech
Salary : 17000 CTC
Take home : 14000

For Diploma
Salary : 16500 CTC
Take-home : 13500 / Month

For ITI
Salary : 16000 ctc
Take-home : 13000 / Month

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து பின்னர் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Contact HR :
Giridharan
9025829097

இந்த பதிவின் அடுத்த நிறுவனமாக டாட்டா குழுமத்தின் Bigbasket நிறுவனத்தின் வேலைவாய்ப்பை பற்றி பார்க்கலாம்..

Bigbasket
Designation : Picker/packer/Vansee
Location : Kelambakkam &
Siruseri – Chennai

இந்த நிறுவனத்தில் அதிக அளவில் உதவியாளர்கள் மற்றும் வேனில் பொருட்களை சென்று டெலிவரி செய்ய ஆட்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

Qualification :
8th / 10th / 12th / Diploma Any degree

Sal : 13500 CTC
Take-home : 10500
PF & Esi benefits

கல்வித்தகுதியை பொருத்தவரை எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு டிப்ளமோ முடித்தவர்கள் கலை மற்றும் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்த படித்த மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்களுக்கான ஊதியமாக 13,500 ஊதியமாகவும் இதர பணிகளும் உங்களுக்கு வழங்கப்படும்

OT per Hour 100 Rs
Attendance Bonus : 2000 Rs
Night shift allowances : 2000 Rs

மேலும் வருகை பதிவேடு ஊக்க தொகையாக 2000 ரூபாயும் இரவு நேர பணிக்கான ஊக்கத்தொகையாக 2000 ரூபாயும் வழங்கப்படும்

Food & Accommodation Provided

Immediately Joiners Needed

உணவு மற்றும் தங்குமிடம் நிறுவனத்தால் ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெரிந்து கொண்டு பின்னர் வேலை வாய்ப்பு பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

HR Contact :
9025829097

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.
https://t.me/Jobstamizhanchannel

2 thoughts on “TVS Groups is hiring now | Apply Soon

Leave a Reply