TVS is Hiring Now – 2024 | Apply Soon

TVS Recruitment

Male & Female Can Apply

Age 18 to 25

ஓசூரில் அமைந்துள்ள TVS நிறுவனத்தில் தற்பொழுது 250க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடையவர்கள் பின்வரும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

TVS

வயது வரம்பு பொறுத்தவரை 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட நபர்கள் மட்டுமே இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம் எனவே 25 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பின் இந்த வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக கல்வி தகுதியை பொருத்தவரை நீங்கள் டிப்ளமோ, ஐடிஐ தேர்ச்சி பெற்று இருந்தாலும் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் விண்ணப்பிக்கலாம் அல்லது ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது

CTT

மாத ஊதியமாக ரூபாய்.16, 230/- முதல் 17,250/- வரை வழங்கப்படுகிறது அதனுடன் ஊக்க தொகையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பும் உடையவர்களாக இருப்பின் இந்த வேலை வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் உடனடியாக விண்ணப்பிக்க பயன் அடைந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

TVS

கேண்டீன் சீருடை மற்றும் மருத்துவ வசதிகள் நிறுவனத்தால் செய்து தரப்படுகிறது நீங்கள் இந்த நேர்முகத் தேர்வில் பங்கு கொள்ள விரும்பினால் உங்களது கல்வி சான்றான TC,10th,12th,Diplamo/Degree Mark sheets & Adhar Card நகல் மற்றும் அசல் அதனுடன் 8 பாஸ்போர்ட் & 2 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ உடன் நேரில் செல்லவும்

இந்த வேலை வாய்ப்பு மட்டுமின்றி நாம் கொடுக்கப்படும் எந்த ஒரு வேலை வாய்ப்பானாலும் இலவச வேலை வாய்ப்பு மட்டுமே எனவே அதற்காக யாரும் யாரிடமும் பணம் எதுவும் செலுத்த தேவையில்லை

LCS

இந்த வேலை வாய்ப்பினை பற்றி உங்களுக்கு ஏதேனும் தகவல்கள் தேவை என்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பினை பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு விண்ணப்பித்த பயனடையலாம் தொலைபேசி எண்கள் மற்றும் நிறுவனத்தின் முகவரி மேலே உள்ள புகைப்படத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே அதனை சரியாக பார்த்து தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு நிறுவனத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.


https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply