Tvs Is hiring Now 2024| Apply Soon

Tvs Motor Company Limited,Hosur – Direct Recruitment 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓசூர் நிமிடத்தில் டிவிஎஸ் நிறுவனம் அமைந்துள்ளது இந்த நிறுவனத்தில் தற்போது அதிக அளவிலான வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதால் சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Tvs

Wipro Apply link : https://jobstamizhan.in/wipro-is-hiring-now-2024/

நிறுவனத்தைப் பொறுத்தவரை ஐடிஐ டிப்ளமோ மற்றும் கலை மற்றும் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்து படித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது இதில் குறிப்பாக நீங்கள் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும் தேர்ச்சி பெறாதவராக இருந்தாலும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் 250க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உருவாகியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது உங்களுக்கான ஊதியமாக 16,530 முதல் 17250 ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது மேலும் 1050 வரை ஊக்கத்தகையாக வழங்கப்படுகிறது

நிறுவனத்தில் வழங்கப்படும் உணவானது இலவசமாக வழங்கப்படுகிறது மேலும் உங்களுக்கான சீருடை மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் அவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு டிப்ளமோ மற்றும் இதர கல்வி சான்றிதழ் உடன் 8 பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் இரண்டு சாம் சைஸ் போட்டோவுடன் நேரடி நேர்முகத் தேர்வு கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

இது நிறுவனத்தின் நேரடி நேர்முகத்தேர்வு என்பதால் நீங்கள் யாரிடமும் பணம் செலுத்தி வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை

Related Jobs :

Thaamarai World school – CBSE

* Wanted for 2024-2025 academic year

Secondary and Senior secondary

*English
*Maths
*Accounts
*Physics
*Economics

Location : Coimbatore,Tamilnadu

Salary : Best salary.

Contact : 9500822259


Sakthi Hotel Restaurant

FNB Manager
Salary : ₹ 30000
Address : No. 144, Coimbatore Road, opp. Dorais Theater, Pollachi – 642002.
Experience : 5 Years
Phone : 9842251234, 8220200518


AQUA TECHNOLOGIES :

Marketing Executive
Salary : ₹ 25000-30000
Qualification : Be, B.Tech Mechanical Engineering
Address : No: 5/345, Uthukuli Road, Maniyosai Nagar, Pettikadai, Morrattupalayam, Tiruppur – 638752.
Experience : 5-10 year(s)
Phone : 8610901409, 9750260201

Leave a Reply