Warehouse Recruitment 2024 | Apply Soon

Urgent requirement for picker & Packers

Warehouse நிறுவனத்தில் தற்போது அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன அவற்றை பின்வரும் தகவல்களின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் எனவே கொடுக்கப்படும் தகவல்களை சரியாக பின்பற்றி பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது



Qualification:10th 12th any degree

Gender -Male

Efficacy

கல்வி தகுதியை பொருத்தவரை பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்திருந்தாலும் அல்லது நீங்கள் வேறு ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் இந்த வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம் குறிப்பாக இந்த வேலை வாய்ப்பானது ஆண்களுக்கு மட்டுமே உரியதாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவே பெண்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் நிறுவனத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது

Location – chennai

Age – 18 to 35

Aptiv & Prospira

நிறுவனமானது சென்னையில் அமைந்துள்ளது எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களும் அல்லது வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி வேலை பார்க்க விருப்பம் உடைய நபர்களும் தாராளமாக இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள் குறிப்பாக நீங்கள் இந்த வேலைக்காக விண்ணப்பிக்க விரும்பினால் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக மட்டுமே இருக்க வேண்டும் எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய நபராக இருப்பேன் உடனடியாக விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளலாம்

Sr. No. Job Description
1. Picking up materials/goods from the racks as per the pick list received
2. Ensuring picked materials/goods are in good condition
3. Packing materials/goods received from pickers/racks
4. Ensuring materials/goods are packed without any damages
5. Ensure racks and products are kept dust free
6. Clarifying with the Dispatch Assistant/Incharge for any doubts

MNC Company

வேலை விவரங்களை பற்றி தற்பொழுது தெளிவாக காணலாம்

1.பெறப்பட்ட தேர்வுப் பட்டியலின்படி ரேக்குகளில் இருந்து பொருட்கள்/பொருட்களை எடுத்தல்

2.தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்தல்

3. பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிபார்த்தல்

4.ரேக்குகள் மற்றும் பொருட்கள் தூசி இல்லாமல் வைக்கப்படுவதை உறுதி செய்யவும்

ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் டிஸ்பாட்ச் அசிஸ்டண்ட்/இன்சார்ஜ் உடன் தெளிவுபடுத்துதல்

Salary – 20000 CTC pf +ESI other allowance

Immediate joiner only

Contact HR – 8124027488

மாத ஊதியமாக ரூபாய்.20, 000/- வழங்கப்படுகிறது ESI + PF வசதிகளும் செய்து தரப்படுகிறது இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6:00 மணிக்கு தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பேன் அவற்றை தெளிவுபடுத்திக் கொண்டு இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பித்த பயனடையலாம் இந்த தகவலை உங்களது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொண்டு அவர்களையும் பயன் பெற செய்யலாம்

Python

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய Telegram குழுவில் இணைந்து பயனடையவும்.

https://t.me/Jobstamizhanchannel

Leave a Reply