Wipro is hiring Now 2024

Wipro நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயது வரம்பு உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Job Location : Coimbatore

Wipro technologies

Eligibility : BE / B.Tech ( CSE / IT / ECE ) / MCA

தற்பொழுது 2023 கல்வியாண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உங்களது கல்வி தகுதிகளில் 60% மதிப்பெண்ணை நீங்கள் கண்டிப்பாக பெற்று இருக்க வேண்டும் எனவும் கண்டிப்பாக அரியர் இருக்க கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வேலையை இன்றைய அனைத்து விபரங்களும் கீழே புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விபரங்களையும் தெளிவாக படித்து தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்க பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொதுவாகவே மென்பொருள் நிறுவனங்களை பொறுத்தவரை ஆங்கில அறிவு என்பது இன்றியமையாத ஒன்றாகும் எனவே ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் படிக்கவும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டிய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Application Link :

https://www.firstnaukri.com/job-listings-trainee-wipro-coimbatore-tamil-nadu-0-to-1-years-260124007138

Leave a Reply