Yazaki is hiring Now | Apply Soon

Yazaki Company Direct Recruitment 2023 | Chennai jobs today openings 2023 | Chennai jobs tamil

Its an one of the leading Japanese Manufacturing Company

Location : Maraimalai Nagar – Chennai

Yazaki Company Job

Qualification : 10th / 12th / ITI / Diploma / Arts Degree
( Pass / Fail )

Age : 18 – 26

Male & Female Can Apply

Food Provided

Japanese Company Recruitment

Transport Provided :
Pallavaram / Chengalpattu / Pukkathurai / vandavasi / Uthiramerur

Hostel Provided Free for Only Females

Salary : 14500 – 15500 / Month + OT ( 132 – 140 )

Immediately Joiners Needed

இந்த நிறுவனமானது சென்னையில் இயங்கி வரும் ஒரு மாபெரும் ஜப்பானிய நிறுவனம் ஆகும் இந்த நிறுவனத்தில் தற்போது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே குறிப்பிட்ட கல்வி வயது வரம்பு உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனமானது சென்னைக்கு அருகாமையில் உள்ள மறைமலைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த நிறுவனத்தில் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது எனவே குறிப்பிட்ட வயது வரம்பு உடைய அதாவது 18 வயது முதல் 25 வயது வரை உடைய ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது

https://jobstamizhan.in/motherson-is-hiring-now-apply-soon/

நிறுவனத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு மட்டுமே தங்குமிடம் வசதியை செய்து கொடுக்கிறார்கள் எனவே ஆண்கள் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பமுடைய நபர்கள் உங்களுக்கான தங்குமிடத்தை நீங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ மற்றும் டிப்ளமோ கலை மற்றும் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்த படித்த மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கான ஊதிய விகிதமாக 14,500 முதல் 15 ஆயிரத்து 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும் உங்களுக்கான அதிகபட்ச வேலை நேரம் கண்டிப்பாக நிறுவனத்தால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை கேட்டு தெரிந்து பின்னர் வேலை வாய்ப்புகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Contact :
9629539201
9952736772

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது டெலிகிராம் குழுவில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Telegram Channel : https://t.me/Jobstamizhanchannel

2 thoughts on “Yazaki is hiring Now | Apply Soon

Leave a Reply