Zf Rane Recruitment 2024|Apply Soon

ZF rane is hiring Now| Chennai Jobs Today Openings 2024 | Tamilnadu jobs today

Zf rane – Jobs Tamizhan

ZF Rane Automotive

Guduvanchery – Chennai

https://jobstamizhan.in/nexteer-is-hiring-now-salary-19000/

Roll : Trainee

சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள கூடுவாஞ்சேரி எண்ணுமிடத்தில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

நேர்முகத் தேர்வானது ஜனவரி மாதம் முழுதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவே குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயதுவரம்பும் உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்த பயனடையும் வரை கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனத்தில் வேலை நேரத்திற்கான உணவானது இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் போக்குவரத்து வசதியானது கிண்டி முதல் கூடுவாஞ்சேரி வரையிலும் கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு வரையிலும் வழங்கப்படுகிறது.

Production / Quality / Assembly

Food available and Accomodation provided

Transport :
Guindy to Guduvanchery
Chengalpattu to Guduvanchery

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதிலும் குறிப்பாக 18 வயது முதல் 27 வயது வரை உடைய ஆண்கள் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் திருமணம் ஆகாதவர்களாக இருந்தாலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் உங்களுக்கான தங்குமிடம் நிறுவனத்தால் ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Male only

Age : 18 – 27

Accommodation available

உங்களுக்கான மாத ஊதியமாக ஐடிஐ முடித்தவர்களுக்கு 14 ஆயிரம் ரூபாயும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு 15,000 பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு 15,000 முதல் 16 ஆயிரம் ரூபாய் வரையிலும் டிகிரி முடித்தார் அவர்களுக்கு 14 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுடைய கல்வித் தகுதி மற்றும் அனுபவ அடிப்படையில் அதிக அளவிலான ஊதியம் கிடைக்க வாய்ப்புகளும் உள்ளது.

Salary :
ITI :14000
Diploma -15000
B.E – 15000 to 16000
Degree – 14500

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Phone no. / 9150042577
9150042590

இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது டெலிகிராம் குழுவில் இணைந்து பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம்

Telegram Channel : https://t.me/Jobstamizhanchannel

One thought on “Zf Rane Recruitment 2024|Apply Soon

Leave a Reply