Dell நிறுவனத்தில் நேரடி வேலை வாய்ப்பு – 2025
2025 ஆம் ஆண்டு டெல் நிறுவனத்திற்கான நேரடி வேலைவாய்ப்பு செய்தி தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது சரியான கல்வி தகுதியும் வயது வரம்பும் உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது எனவே நீங்கள் திருமணமான நபராக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாத நபராக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நிறுவனத்தில் தற்பொழுது சாப்ட்வேர் இன்ஜினியரனும் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கல்வி தகுதிகள் ஆன பொறியியல் படிப்பில் முடித்தவர்கள் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் விண்ணப்பித்து பயனடையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி இந்த நிறுவனத்தில் நேரடி நெருமுகத் தேர்வு நடைபெறுகிறது குறிப்பிட்ட கல்வி தகுதியும் வயதுவரமும் உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

software engineer : data protection Software engineer
candidates must process yeah BE / B.Tech qualification
Essential Requirements :
fresher to experience in full stack developer or C++ Java Programming coding for enterprise product development
experience in feature requirement development and design of application which interact closely with business
excellent problem solving and programming skills
deep knowledge of operating systems and system level programming
பொதுவாக நிறுவனங்களில் பணியாற்றுவது இன்றைய இளைஞர்களின் மிகப்பெரும் கனவாக மாறிவிட்டது அதற்கு தகுந்தார் போல அதிக அளவிலான வேலைவாய்ப்புகளும் தற்போது உருவாக்கி வருவதால் வேலை தேடும் அல்லது வேலை மாற்றம் செய்ய விரும்பும் அவர்களாகிய நீங்கள் கண்டிப்பாக உங்களது திறமைகளை ஐடி துறை சார்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஐடி துறையில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு அதிக அளவில் இளைஞர்கள் முனைவதால் உங்களுக்கான திறமை மற்றும் அனுபவ அடிப்படையில் மட்டுமே வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன எனவே உங்களுடைய ஐடி துறை சார்ந்த திறன்களை அதிகளவில் வளர்த்துக் கள்ள வேண்டியது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
சாப்ட்வேர் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு என்பது மாபெரும் கடலளவு போன்ற திறன்களை உள்ளடக்கியது அதில் ஏதேனும் ஒரு திறன் சம்பந்தமான அல்லது அதிக அளவில் வேலை வாய்ப்புகளை கொடுக்கப்படும் வேலை சம்பந்தமாக கண்டிப்பாக உங்களுக்கான திறனை நீங்கள் வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களது தனித்திறனை நிறுவனத்தில் வெளிப்படுத்த வேண்டியதும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது எனவே கண்டிப்பாக நீங்கள் உங்களுக்கான திறன் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலமாக எந்த ஒரு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்த போதும் உங்களுக்கான சரியான வேலைவாய்ப்பாக நீங்கள் கருதும் பட்சத்தில் கண்டிப்பாக உங்களுக்கான வேலை வாய்ப்பு ஆனது உடனடியாக உங்களுடைய தகுதிக்கு தகுந்தார் போல வழங்கப்படும்.
நிறுவனத்தின் நேரடி இணையதள முகவரியில் உங்களுக்கான அதிகபட்சமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தையும் தெளிவாக படித்து தெரிந்து பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுக்கான மாத ஊதியம் ஆனது உங்களுடைய தனித்திறன் மற்றும் அனுபவ அடிப்படையில் வழங்கப்படும் குறைந்தபட்ச உதயமாக 18000 ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்க வாய்ப்பு உள்ளது.
நிறுவனங்களில் பணியாற்ற அல்லது வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் பொழுது கண்டிப்பாக உங்கள் அனுபவத்தை அல்லது திறமைகளை வளர்த்துக் கொள்ள மட்டுமே ஆரம்ப காலங்களில் நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டும் கண்டிப்பாக உங்களுக்கான திறமின்களை அல்லது திறமைகளை நீங்கள் வளர்த்த பின்னர் கண்டிப்பாக உங்களுக்கான ஊதியம் ஆனது நீங்கள் எதிர் பார்க்காத வகையில் கண்டிப்பாக உங்களை வந்து சேரும் என்பதும் முக்கியமான ஒன்றாகும்.
இதனை இவ்வளவு தூரம் விளக்கி கூறுவதற்கான காரணம் ஐ.டி துறைகளில் வேலை பார்க்க விரும்பினால் மட்டும் போதாது கண்டிப்பாக அதற்கான திறன்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை இங்கு கூற விரும்புகிறோம்.
எந்த நிறுவனத்தில் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
இது பன்ற அனைத்து வகையான வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களது பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
Apply Link : https://jobs.dell.com/en/job/-/-/375/82382957248
எங்களுடைய telegram மற்றும் whatsapp சேனல் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் பல வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள விரும்பும் அவர்கள் கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து இணைந்து பயனடைந்து கொள்ளுங்கள்.
Whatsap Channel : https://whatsapp.com/channel/0029Vay7P3c0rGiVSNyF333i
telegram Channel : https://t.me/Jobstamizhanchannel