தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்! நீங்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்த ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு புதிதாக ஒன்று வெளிவந்துள்ளது.
இந்த அருமையான வேலைவாய்ப்பை பற்றி விரிவாக காண்போம்.
வேலைவாய்ப்பு விபரங்கள் :
1) வேலை வாய்ப்பு நிறுவனத்தின் பெயர் :
Sri Vinayaga Vidhyalaya Matric Hr.Sec.School
2) வேலையின் பெயர் : Maths Teacher
3) மொத்த காலியிடங்கள் : 5
4) வேலை பணியிடம் : தருமபுரி
இதோ வந்து விட்டது நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்த வேலை இதோ, இனி கவலை வேண்டாம் ஏன் படித்தோம் என்று கவலைப்பட்ட நிலை போதும். உங்கள் நிலை மாறப்போகிறது.!!

கணித பாடத்தை ஏன் எடுத்தோம் என்ற நிலை மாரி கணிதம் படித்ததால் தான் வேலை என்ற நிலை இப்பொழுது வந்துவிட்டது. உங்கள் திறமைகளை எங்கள் பள்ளியில் வெளிப்படுத்த இந்த ஒரு வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஏனென்றால் இது உங்களுக்கு கிடைக்கப் போகின்ற ஓர் அரிய வாய்ப்பு.
தர்மபுரியில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஸ்ரீ விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் கணித ஆசிரியருக்கான பணி காலியிடங்கள் உள்ளது.
அதற்கு தகுதியான கணிதம் நன்கு அறிந்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆதலால் இந்த வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதி என்ன என்று பார்ப்போம்.
கல்வித் தகுதி :
கல்வித் தகுதியை பொருத்தவரை இவர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் ஒரு முதுகலை பட்டத்தை பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமான ஓர் அறிவிப்பு.
அதிலும் கணித பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
- M.Sc,M.Ed
- M.Sc,B.Ed
- B.Sc,B.Ed
அனுபவம் என்பது எங்களுக்கு முக்கியம் அல்ல திறமை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்த வேலையை அளிக்கிறோம். இருப்பினும் ஏதேனும் முன் அனுபவம் இருப்பின் அந்த நபருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அனுபவம் என்பது ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை இருத்தல் வேண்டும். அதேபோல் ஆண், பெண் இருபாலினரும் இந்த வேலைக்கு பதியலாம்.
எனவே ஆசிரியர் பணிக்கு ஆர்வமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும் மேலே குறிப்பிட்டுள்ள கல்வி தகுதியை பெற்றிருந்தால் கண்டிப்பாக விண்ணப்பிக்க முடியும்.
எனவே இந்த ஒரு அறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள் காலிப் பணியிடங்கள் குறைவாக உள்ளன எனவே முதலில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முன்னுரிமை. இது எந்தவித தூண்டுதல் பேரிலும் எடுக்கப்பட மாட்டாது.
திறமை என்பது பாலினம் சார்ந்தது அல்ல எனவே ஆண் பெண் என இரு பாலினதரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களில் திருமண நிலை என்பது திருமணம் ஆகி இருக்கலாம் அல்லது திருமணம் ஆகாமலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பிரச்சனை இல்லை தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
கணித ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழே உள்ள திறன்களை கட்டாயப் பெற்றிருக்க வேண்டும். அந்தத் திறன்கள் பின்வருமாறு :
- Classroom Management Skills
- Communication Skills
- Teaching
இந்த மூன்று திறன்கள் மட்டும் கட்டாயம் இருந்தால் போதுமானது.. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க.
மேலும் கணித ஆசிரியர் பதவிக்கு எவ்வளவு சம்பளம் ஶ்ரீ விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
சம்பளம் :
சம்பளம் பொறுத்தவரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. மாதம் ரூபாய் 25000 முதல் 28000 வரை ஆரம்பத்தில் கொடுக்கப்படும் பின்னர் உங்களது திறமைகளை பார்த்து சம்பளத்தை உயர்த்தப்படும்.
மேற்கண்ட விவரங்களை பார்த்து உங்களது சுய விவரத்தை அனுப்ப வேண்டிய முகவரி கீழ்கண்டவாறு;
Sillarahalli (PO)
Pappireddipatti(TK)
Dharmapuri-635303.
Cell: 8610220932.
உங்கள் சுய விவரங்களை vinayagaschool.sillarahalli@gmail.com