14,482 அரசு பணியிடங்கள் காலி…!
உடனே அப்ளை பண்ணுங்க…!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் குரூப் பி ,சி பிரிவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பணியின் பெயர்:
SSC Combined Graduate Level (CGL)
மேற்கண்ட இந்த பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற மத்திய அரசில் காலியாக உள்ள இந்த பணிகளை விரைந்து நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்:
14,582 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக விண்ணப்பம் செய்து உங்களது அரசு வேலை வாங்கும் கனவை பூர்த்தி செய்யுங்கள்.
விண்ணப்பிக்கும் கால அவகாசம்:
இந்த பணிக்கான விண்ணப்பங்கள் ஜூன் 9 2025 முதல் ஜூலை 7 2025 வரை தேர்வாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உங்களது விண்ணப்பங்கள் மிகவும் கவனமாக செய்தல் வேண்டும் விண்ணப்பம் செய்யும்போது உங்களது புகைப்படம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் பட்ட படிப்பிற்கான நகல் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் உங்களது புகைப்படம் இப்பொழுது 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருத்தல் வேண்டும் உங்களது கையெழுத்தை மிகவும் தெளிவாக பதிவிடுதல் வேண்டும்.
விண்ணப்பம் திருத்த:
உங்களுக்கு விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதற்கான கால அவகாசமும் அரசு அறிவித்துள்ளது என்னவென்றால் ஜூலை 9 2025 முதல் ஜூலை 11 2025 வரை அதாவது இரண்டு நாட்கள் மட்டும் இந்த திருக்கத்திற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய அறிவிப்பு என்னவெனில் நீங்கள் முதலில் பதிவு செய்யும் பொழுது உங்களது குறிப்புகளை தெளிவாக கவனமாக சரியானதாக பதிவு செய்தல் வேண்டும் இல்லை எனில் உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
முதல் நிலை தேர்வு:
அரசு அறிவித்துள்ள இந்த CGL தேர்வானது இரண்டு நிலையில் நடைபெறுகின்றது அதில் முதல் நிலை தேர்வு ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெறும் என்பதை அறிவித்துள்ளது.
இரண்டாம் நிலை தேர்வு:
இந்த இரண்டாம் நிலை தீர்மானது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நடைபெறாது முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு மட்டும் இந்த இரண்டாம் நிலை தேர்வு நடைபெறும். இரண்டாம் நிலை தேர்வு நடைபெறும் நாள் டிசம்பர் 2025. இருப்பினும் இந்த இரண்டாம் நிலை தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று மட்டும் அறிவித்துள்ளது எந்த தேதியில் நடைபெறும் என்று அறிவிக்கவில்லை. எனவே தேர்வாளர்கள் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற மிக கடுமையாக முயற்சி செய்தால் அவசியம் இப்பொழுது நாம் இரண்டாம் உலக தேர்வில் நீங்கள் பங்கு பெற முடியும் இல்லை எனில் இந்த இரண்டாம் நிலை தேர்வில் உங்களால் பங்கு பெற இயலாது.
சம்பளம்:
இந்த பணிக்கான சம்பளம் அரசு அறிவித்துள்ளது என்னவென்றால் ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் ஒரு லட்சத்து 17 ஆயிரம் வரை. எனவே அரசு அரசு பணியில் சேர்ந்து அரசு அளிக்கும் சம்பளத்தை நீங்கள் பெற வேண்டும் என்று நினைத்தால் மிகவும் கடுமையாக பயிற்சி பெற்று தேர்ச்சி பெற அவசியம் அப்போதுதான் உங்களது நிலை மென்மேலும் உயரும் .
வயது வரம்பு:
இந்த பணிக்கான வயதுவரம்பு 18 முதல் 32 வயது வரை ஆகும். எனவே இந்த வயதில் உள்ள ஆண்கள் பெண்கள் என இருவரும் விண்ணப்பித்து பயனடையுங்கள். பல்வேறு நபர்கள் எங்களது வயது இந்த பணிக்கான வயது அல்ல மற்றும் வயது நிறைவடைந்தவர்களாக இருக்கின்றனர் இந்த வயதில் இருக்கும் நீங்கள் இந்த பணியை நழுவ விட்டு விடாதீர்கள்.
கல்வித்தகுதி:
ANY DEGREE
இந்த பணிக்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். நீங்கள் படித்த பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம் எனவே பட்டப்படிப்பில் தேற்றி பெற்ற அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தோல்வி அடைந்த நபர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய தேவையில்லை நீங்கள் விண்ணப்பம் செய்தாலும் உங்களுக்கு என்ன பண்ற எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க:
நீங்கள் உங்களது விண்ணப்பங்கள் இ- சேவை மையத்திலோ அல்லது உங்களது மொபைல் அல்லது லேப்டாப் போன்றவற்றிலோ நீங்கள் விண்ணப்பிக்கணும் ஆனால் நீங்கள் விண்ணப்பிக்கும் இணையதளம் ssc.nic.in என்ற இணையதளம் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
தொடர்புக்கு:
நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பத்தில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 18003093063 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்களுக்கு சந்தேகங்கள் கேட்டு தீர்த்துக்கொள்ளலாம். நீங்கள் விண்ணப்பிக்கும் போது சந்தேகம் இருப்பின் கவலைப்பட வேண்டாம் மற்றும் சந்தேகம் ஏற்பட்டவுடன் உங்களது விண்ணப்பங்கள் பாதியிலேயே விட்டுவிட வேண்டாம் மேற்கண்ட என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்த வாய்ப்பு பயன்படுத்தி உங்களது வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள். இதுபோன்ற பல்வேறு வேலை வாய்ப்பு தகவல்களை நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.