வணக்கம் நண்பர்களே இன்று நாம் சென்னை மிக அருகில் உள்ள திருவடிவாக்கம் எனும் இடத்தில் உள்ள ஒரு உற்பத்தி தொழிற்சாலையில் உள்ள வேலை வாய்ப்பு தகவலை பற்றி தான் தெளிவாக பார்க்க போகிறோம்.
நிறுவனமானது உங்களை நேரடியாக நிறுவனத்தின் நேரடி பணியாளராக நியமித்து க்கொள்ள தயாராக உள்ளது.

இந்த நிறுவனத்திற்கான நேரடி நெருமுக தேர்வு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பும் உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்கள் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கும் பொழுது உங்களுக்கு திருமணம் ஆன ஒரு நபராக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாதவர் ஆக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம். உங்களுக்கான கல்வி தகுதி என்பது சரியான முறையில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிறுவனத்தில் உள்ள ஒரு விதிமுறை ஆகும்.
உங்களுக்கான கல்வித் தகுதியாக ஐடிஐ டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது மேலும் கலை மற்றும் அறிவியல் துறையில் எந்த ஒரு படிப்பை தேர்ந்தெடுத்து படித்த நபராக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் எந்த ஒரு தனித்துறையிலும் அனுபவம் உடைய நபராக இருந்தாலும் அல்லது அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம்.
உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் சரி 30 வயதிற்கு மேல் உள்ளவர்களும் கண்டிப்பாக விண்ணப்பிக்க இயலாது இந்த குறிப்பிட்ட வயது வரம்பு உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் நிறுவனத்தின் சார்பில் தெளிவாக அறிவிக்கபட்டுள்ளது.
Positions :
Design Engineer / Process Engineer / CNC / VMC Operators / Assembly
மேலே கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் அதிக அளவு ஆட்கள் தற்பொழுது தேவைப்படுவதால் குறிப்பிட்ட துறைகளான டிசைன் இன்ஜினியர் மற்றும் ப்ராசஸ் இன்ஜினியர் மற்றும் சிஎன்சி விஎம்சி ஆப்பரேட்டர்கள் மற்றும் அசம்பிளி துறைகளில் சரியான பணியாளபவம் மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
பொறுத்தவரை உங்களுக்கான அனுபவம் உள்ளது எனில் அதற்கான ஊதியம் என்பது தகுதியான ஊதியமாக வழங்கப்படும் உங்களுக்கான மாத ஊதியமாக குறைந்தபட்சமாக 17,500 முதல் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது இதில் இஎஸ்ஐ பிஎப் போன்ற அனைத்து விதமான பயன்களும் உங்களுக்கு மேலும் வழங்கப்படும்.
மேலும் உங்களுக்கான அதிகபட்ச வேலை நேரம் என்பது நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது சோ இந்த அதிகபட்ச வேலை நேரத்தில் நீங்கள் பணிபுரியும் பொழுது கண்டிப்பாக அதற்கான ஊதியத்தை உங்களது மாத ஊதியத்துடன் இணைத்து உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நேரம் ஆனது ஜெனரல் ஷிப்ட் எனப்படும் காலை முதல் இரவு வரை வேலை செய்யப்படும் வேலையாகவும் அல்லது ரொட்டேஷனல் ஷிப்ட் எனப்படும் எட்டு மணிநேர வேலையாகவும் உங்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது
மேலும் நீங்கள் வேலை செய்யும் நேரத்தில் உணவானது நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது இது வேலை செய்யும் நேரத்திற்கு தகுந்தவாறு ஒருவேளை அல்லது இரண்டு வேலை உணவானது நிறுவனத்தால் இலவசமாக உங்களுக்கு வழங்கப்படும் அதேபோல போக்குவரத்து வசதியானது உங்களால் உங்களுக்காக நிறுவனத்தால் வழங்கப்படும் நிறுவனத்தைச் சுற்றி ஐந்து முதல் 15 கிலோமீட்டர் வரை உங்களுக்கான போக்குவரத்து வசதி நிறுவனத்தால் இலவசமாக மட்டுமே வழங்கப்படுகிறது மேலும் வெளியூர் நபர்களாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான தங்குமிடத்தை நிறுவனமே ஏற்பாடு செய்து தந்து விடுவார்கள் ஆனால் அதற்குரிய அட்வான்ஸ் மற்றும் வாத வாடகை கட்டணத்தை நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும் குறைந்த கட்டணத்தில் உள்ள தங்குமிட வசதியை நிறுவனம் உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.
நிறுவனத்திற்கு நேரடி நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான கல்விச்சான்றிதழ்களையும் நீங்கள் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும். உங்களுடைய பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு முடித்ததற்கான அனைத்து சான்றிதழ்களையும் நீங்கள் கொண்டு செல்லும் பொழுது அதில் ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் ஜெராக்ஸ் சான்றிதழ்கள் அனைத்தையும் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் உங்களுடைய சுயவிவர படிவங்கள் மற்றும் போட்டோக்கள் அனைத்தும் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் உங்களுடைய ஆதார் அட்டையும் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் சோ அனைத்து விதமான சான்றிதழ்களையும் நீங்கள் கொண்டு செல்லும் பொழுது உங்களுக்கான நேரடி நேர்முகத் தேர்வு என்பது நீங்கள் எதிர்கொண்ட பின்னர் நேரடி வேலைவாய்ப்பாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக உங்களுடைய சான்றிதழ்களை சரி பார்த்து நேரடியாக நிறுவனத்தில் வேலைக்காக சேர்த்துக்கொள்வார்கள்.
மேலும் நிறுவனத்தில் 8 மணி நேர வேலை மற்றும் சுழற்சிமுறை அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நிறுவனத்தில் தற்பொழுது 200க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உடனடியாக நிரப்பப்பட உள்ளதால் சரியான தகுதியுடைய அவர்கள் இந்த பதிவை பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்களும் உபயோகப்படுத்திக் கொண்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து பின்னர் விண்ணப்பித்த பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி நெருக்கடிகள் தொடர்பு கொண்டு அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை எனில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய சுயவிவர படிவத்தை கண்டிப்பாக ஷேர் செய்யவும் கண்டிப்பாக உங்களுக்கு அதன் மூலமாக பார்த்தவுடன் கண்டிப்பாக உங்களை அழைத்து மேலும் பல விவரங்களை உங்களுடன் தெரிந்து கொண்டு நேரடியாக நிறுவனத்திற்கு வரவைத்து நேர்முகத் தேர்வுக்கு அழைத்து சரியான கல்வித் தகுதி வயதுவரம்பு அனுபவம் உடையான் அவர்கள் எனில் கண்டிப்பாக உங்களுக்கான வேலை வாய்ப்பையும் வழங்குகிறார்கள்.
Contact : 8098560113
Mail : hr@matrixcastings.com
இது போன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களது டெலிகிராம் குழுவில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
https://jobstamizhan.in/motherson-is-hiring-now-2025-apply-soon/