JM Frictech தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் இந்த நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சரியான கல்வி தகுதியும் வயது வரம்பும் உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்கள் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பித்து பயனடையலாம். உங்களுக்கான கல்வி தகுதியாக டிப்ளமோ முடித்தவர்கள் ஐடிஐ முடித்தவர்கள் மற்றும் அரசு மற்றும் கலை கல்லூரிகளில் படித்து முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் இது ஒரு நேரடி வேலைவாய்ப்பாகும் எந்த ஒரு தனி நபருக்கும் தனி நிறுவனத்திற்கும் தனிப்பட்ட முறையில் வேலைக்காக நீங்கள் பணம் கொடுத்து செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
இது முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே இந்த வேலைவாய்ப்பு இணைவதற்கு நீங்கள் நேரடியாக நிறுவனத்திற்கு சென்று நேர்முகத் தேர்வுக்கு சென்று நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
உங்களுக்கான கல்வி தகுதியாக டிப்ளமோ வில் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையை தேர்ந்தெடுத்து படித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் ஐடிஐ பொறுத்தவரை எந்த ஒரு டிபார்ட்மெண்ட் எடுத்து படித்தவர்களாக இருந்தாலும் விண்ணப்பித்து பயனடையலாம் மேலும் கலை மற்றும் அறிவியல் துறையை பொறுத்த வரை நீங்கள் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாத நபராக இருந்தாலும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வேலை நேரமானது 8 மணி நேர வேலை ஆகும் தொடர்ச்சி முறை அடிப்படையிலான வேலையாகவும் கண்டிப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு நீங்கள் நேரடி நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய சுயவிவர படிவம் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் குறிப்பாக மாற்றுச்சான்றிதழ்கள் ஆதார் அட்டை வங்கி கணக்கு புத்தகம் மற்றும் உங்களுடைய புகைப்படங்கள் போன்ற அனைத்து ஆவணங்களையும் உங்களுடைய உண்மை சான்றிதழ்கள் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வேலை நேரத்தில் உணவானது நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது இது ஷிப்டுக்கு தகுந்தார் போல ஒருவேளை அல்லது இரண்டு வேலை உணவு உங்களது நிறுவனத்தில் வழங்கப்படும்.
போக்குவரத்து வசதியானது நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த போக்குவரத்து வசதி பொருத்தவரை இருங்காட்டுக்கோட்டை தண்டலம் நசரத் பேட் மற்றும் பூந்தமல்லி போன்ற இடங்களுக்கு இலவசமாக நிறுவணத்தால் போக்குவரத்து வசதி வழங்கப்படுகிறது.
வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பும் நபர்களுக்கு உங்களுக்கான தங்குமிடத்தை நிறுவனமே குறைந்த செலவில் ஏற்பாடு செய்து தருகிறது. அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் மாத வாடகை இரண்டையும் நீங்களே செலுத்திக்கொள்ள வேண்டும்.நிறுவனம் உங்களுக்கான தங்கும் இடத்தை ஏற்பாடு மட்டும் செய்து கொடுப்பார்கள்.
உங்களுக்கான வேலை நேரமானது 8 மணி நேர வேலை ஆகும் சுழற்சி முறை அடிப்படையிலான வேலையாகவும் இருக்கும் குறிப்பாக ஆண்களுக்கு கண்டிப்பாக மூன்று சுழற்சி முறை அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் இருக்கும் இதில் முதற்கட்ட ஷிப்ட் காலை ஆறு மணி முதல் மதியம் 2 மணி வரையும் இரண்டாவது ஷிப்ட் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் மூன்றாவது ஷிப்ட் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கான ஊதியமாக 18,870 ரூபாய் வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது இந்த ஊதியமானது உங்களுக்கான மாத ஊதியமாகவும் மேலும் அதிகபட்ச நேர வேலை நீங்கள் ஏற்கனவே பார்த்து இருந்தால் கண்டிப்பாக அதற்கான ஊக்கத்தொகையும் உங்களுக்காக சம்பளத்துடன் சேர்த்து வரவு வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து பின்னர் விண்ணப்பித்த பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் நிறுவனத்திற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது தெளிவான விளக்கங்களை முதலில் கேட்டு தெரிந்து பின்னர் விண்ணப்பித்து பயனடையவும்.
Contact :
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய telegram பக்கத்தில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் எங்களுடைய whatsapp குழுவிலும் இணைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் இரண்டு சோசியல் மீடியாக்களுக்குமான லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன கொடுக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இணைந்து மேலும் பல வேலை வாய்ப்புகளை பெற்று பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Telegram Link : https://t.me/Jobstamizhanchannel
https://jobstamizhan.in/ssc-jobs-recuirments-2025-apply-now-jobs-tamizhan/
வேலைவாய்ப்பு தகவல்களை நீங்கள் பார்ப்பதும் பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் உங்கள் பகுதிகளில் வேலை தேடும் நபர்களுக்கு கண்டிப்பாக ஷேர் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் ஷேர் செய்யும் பொழுது கண்டிப்பாக அவர்களுக்கு தெரியாத ஒரு வேலை வாய்ப்பினை அவர்கள் உடனடியாக தெரிந்து கொண்டு வேலையில் இணைந்து பயனடைய அதிகபட்ச வாய்ப்புள்ளது எனவே உடனடியாக ஷேர் செய்து பயனடைய செய்யுங்கள்.