வணக்கம் நண்பர்களே சென்னையில் உள்ள ரானே மெட்ராஸ் லிமிடெட் உங்களுக்கான வேலைவாய்ப்புகளை பற்றி பார்க்க போகிறோம்.
இந்த நிறுவனத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பில் முன்னனி வகிக்கும் ரானே மெட்ராஸ் லிமிடெட், சென்னை, ஒரகடம், வாரணவாசியில் உள்ள அதன் தொழிற்சாலையில் உற்பத்தி ,அசெம்பிளி மற்றும் தரமான பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. துடிப்பான மற்றும் வளர்ந்து வரும் துறையில் நீங்கள் ஒரு பலனளிக்கும் வாழ்க்கையை தேடுகிறீர்கள் என்றால்,இது உங்களுக்கான சரியான வாய்ப்பாக இருக்கலாம். இந்த ஒரு வாய்ப்பை தவறவிடாமல் சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் உங்களுக்கான நல்ல வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பை உங்களுக்கான உங்கள் வாழ்க்கையில் முதல் படியாக எடுத்து வையுங்கள். வாய்ப்பு என்பது வாழ்க்கையில் ஒரு முறை தன் வரும் நீங்கள் அது சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நிறுவனத்தின் கண்ணோட்டம்:
ரானே மெட்ராஸ் லிமிடெட் என்பது ஆட்டோ மொட்டில் துறையில் புகழ்பெற்ற நிறுவனமாகும். இது தரம், புதுமை மற்றும் வாடிக்கையாளர் அர்ப்பணிக்கும் பெயர் பெற்றது. துறையில் வலுவான , நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த பணிகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் புகை பெற்றதாகவும், விருப்ப உடன் வேலை வாங்கப்படுகிறது. மேலும் அதன் கார் பாகங்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.
வேலை விவரங்கள்:
- உற்பத்தி:
கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது .இந்த நிறுவனமானது காரின் பல்வேறு பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் காரின் அனைத்தும் பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
- பணித்துறை:
காரின் உற்பத்தி அசெம்பிளி மற்றும் அதன் தரத்தை மேம்படுத்த படுகிறது. காரின் அனைத்து பாகங்களும் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தகுதி அளவுகோல்:
- கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு ,12 ஆம் வகுப்பு ,ஐடிஐ, டிப்ளமோ ,பிஇ, மற்றும் டிகிரி போன்ற ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் சரி அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தாலும் சரி ஆண் பெண் இருவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- வயது:
19 வயது முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஆண் பெண் இருபாலரும் இதற்கு தகுதி உடையவர்கள் நீங்கள் திருமணமான பெண்ணாக இருந்தாலும் திருமணமான ஆண்களாக இருந்தாலும் சரி இந்த நிறுவனத்தில் பணிபுரிய தகுதி உடையவர்கள் அவர் மற்றும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
- பாலினம்:
ஆண் மற்றும் பெண் இருபாலரும் இந்த நிறுவனத்தில் பணிபுரிய தகுதி உடையவர் ஆவர்.
பணிய அட்டவணை:
- பணி நேரம் மற்றும் ஷிப்ட்:
பெண் விண்ணப்பதாரர்களுக்கு 2 ஷிப்ட் வேலை நேரம் ஆகும்.
ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 3 ஷிப்ட் வேலை நேரம் ஆகும் மற்றும் 8 மணி நேர பணி வேலை நேரமாகவும் இருக்கும்.
- இழப்பீடு:
சம்பளம்: ஆண் மற்றும் பெண் இருவருக்கும் மாதம் சம்பளம் 17500 மாத சம்பளமாக இருக்கும்.
- கூடுதல் நேரம் (OT):
ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 128 வழங்கப்படும்.
- பயன்கள்:
ஆண் மற்றும் பெண் இருவருக்கும் PF,ESI இலவச உணவு மற்றும் போக்குவரத்து ஏற்படுத்தி தரப்படுகிறது.
போக்குவரத்து வழித்தடங்கள் (பெண் மட்டும்):
கிண்டி ,தாம்பரம், படப்பை, மறைமலை நகர் ,எஸ்.பி. கோயில், செவிலி மேடு, பெரியார் நகர், மற்றும் வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வரும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு இந்த நிறுவனம் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகிறது. பெண் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்காக இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தங்குமிடம்:
நிறுவனம் குறைந்த விலையில் விண்ணப்பதாரர்களுக்கு அறைகளை ஏற்பாடு செய்யும். வேலைக்காக வேறு பகுதிகளில் இரந்து இடம்பெறும் ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரானே மெட்ராஸ் லிமிடெட் சேர என்னவென்றால்:வளர்ச்சி வாய்ப்புகள்:
ரானே மெட்ராஸ் லிமிடெட் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் கூடிய துடிப்பான பணியை வழங்குகிறது.
தொழில் துறைத் தலைவர்:
நிறுவனம் கார் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது, நிலையான மற்றும் பாதுகாப்பான பணியை வழங்குகிறது மற்றும் புதுமையாகவும் தரமானதாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.
பணியாளர்கள் சலுகை:
நிறுவனம் PE,ESI, இலவச உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த நிறுவனத்தில் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி:
இந்த வேலைவாய்ப்பில் ஆர்வமாக இருந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு:
9786909684
8667243932
8643010700
ரானே மெட்ராஸ் லிமிடெட் சேர இந்த அற்புதமான வாய்ப்பை தவற விடாதீர்கள்! இப்போது விண்ணப்பித்து பலன் அளிக்கும் வாழ்க்கையை நோக்கி முதல் படியை எடுங்கள்.
வேலை சிறப்பம்சங்கள்:
போட்டி சம்பளம்:
மாதத்திற்கு ரூபாய் 17,500/-
ஓவர் டைம் வாய்ப்புகள்:
ஒரு மணி நேரத்திற்கு 128 ரூபாய் வழங்கப்படும்.
தொழில் வளர்ச்சி
ரானே மெட்ராஸ் லிமிடெட் தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு இருக்கானா பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. துறையில் வலுவான நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான முறையில் பணிச்சூ வேலை வழங்குகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை தொடங்கினாலும் அல்லது புதிய சவாலை தேடினாலும் ரானே மெட்ராஸ் லிமிடெட் உங்களுக்கு சரியான இடமாக இருக்கலாம்.
பணியாளர் சான்றுகள்:
எங்கள் வார்த்தையை மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள்! ரானே மெட்ராஸ் லிமிடெட் பணிபுரிவது பற்றி எங்கள் ஊழியர்கள் சிலர் என்ன சொல்கிறார்கள் என்பது இங்கே:
“நான் ரானே மெட்ராஸ் லிமிடெட் சில வருடங்களாக பணியாற்றி வருகிறேன், நிறைய வளர்ச்சி வாய்ப்புகளை கண்டிருக்கிறேன். நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு மிகவும் ஆதரவாக உள்ளது.”உற்பத்தி மேற்பார்வையாளர்”நல்ல சலுகைகள் மற்றும் நிலையான பணிகளை கூடிய வேலையை நான் தேடிக் கொண்டிருந்தேன். ரானே மெட்ராஸ் லிமிடெட் எனது எதிர்பார்ப்புகளை மீறி விட்டது”பொறியாளர்
முடிவு:
ராணி மெட்ராஸ் லிமிடெட் சென்னை ஒரகடம் வாரணவாசியில் உள்ள அதன் தொழிற்சாலையில் உற்பத்தி அசெம்பிளி மற்றும் தரமான பதவிகளுக்கான வேலை வாய்ப்புகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. போட்டித் தன்மை வாய்ந்த சம்பளம், கூடுதல் நேர வாய்ப்புகள், இலவச உணவு மற்றும் போக்குவரத்து மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள், இது உங்களுக்கு சரியான வேலையாக இருக்கலாம். ரானே மெட்ராஸ் லிமிடெட் சேர இந்த அற்புதமான வாய்ப்பை தவற விடாதீர்கள்! இப்போது விண்ணப்பித்து, பலன் அளிக்கவும் வாழ்க்கையை நோக்கி முதல் படியை எடுங்கள்.