வணக்கம் நண்பர்களே… இன்றைய பதிவில் நாம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வேலை வாய்ப்பு பற்றி தெளிவாக பார்க்க இருக்கிறோம்.
திருவள்ளூர் மாவட்ட நண்பர்களுக்கு முதலில் இந்த பதிவை ஷேர் செய்து விடுங்கள்.
கொடுக்கப்படும் வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் அந்தந்த நிறுவனங்களின் நேரடி அனுமதி பெற்று மட்டுமே இங்கு பதிவிடப்படுகிறது எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்பொழுது புதியதாக தொடங்கப்பட்டுள்ள டைட்டன் இன்ஜினியரிங் எனப்படும் இந்த நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக அனுபவம் உடைய மற்றும் அனுபவம் அல்லாத நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால் சரியான கல்வித் தகுதி மற்றும் சரியான அனுபவம் உடையான் அவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனத்தை பொருத்தவரை ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Job Role :
CNC / VMC Operators | EOT Crane Operators | Forklift Operator | Helpers | Operators
கொடுக்கப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்புகள் அனைத்தும் தற்பொழுது நிறுவனத்தால் வேலைக்காக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிட்ட இந்த வேலை வாய்ப்புகளில் சரியான கல்விய அனுபவமும் பணி அனுபவமும் அல்லது திறனும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பில் உங்களுக்கான ஊதியமாக மாதம் ரூபாய் 18000 ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரைய வழங்கப்படுகிறது முறையை சிஎன்சி மற்றும் விஎம்சி ஆப்பரேட்டர்களுக்கு மாதம் ரூபாய் 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது மேலும் இஓடி க்ரைம் ஆபரேட்டர்களுக்கு 23 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை உதயம் வழங்கப்படுகிறது. அடுத்ததாக போர்க்லிப்ட் ஆப்பரேட்டர் எனப்படும் பணியிடத்திற்கு 19,100 முதல் 23 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது மற்றும் ஹெல்ப்பர் மற்றும் ஆப்பரேட்டர்களுக்கு 18,000 ரூபாய் வரை ஊதியமானவர் வழங்கப்படுகிறது.
உங்களுடைய ஊதியம் ஆனது உங்களுடைய திறன் மற்றும் தகுதி மற்றும் கல்வித் தகுதி மற்றும் அனுபவ அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.
இதற்கான நேர்முகத் தேர்வு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனத்தில் விண்ணப்பிக்க செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து கல்வி சான்றிதழ்களையும் கண்டிப்பாக உங்களுடைய ஆதார் அட்டை மற்றும் பான் அட்டைகள் மற்றும் இதர பல சான்றிதழ்களையும் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும். இதற்கு நீங்கள் உங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்களையும் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது மேலும் நேர்முக தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக சாதாரண உடை அணிந்து மட்டுமே செல்ல வேண்டும் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற உடைகளை அணிந்து சென்றால் கண்டிப்பாக நிறுவனத்தில் நேரடியாக நிறுவனத்தில் உங்களுடைய நேர்முகத் தேர்வை நீங்கள் எதிர் கொள்ள முடியாது.
மேலும் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக கருப்பு நிற ஷூ அணிந்து செல்ல வேண்டும்.
உங்களுக்கான வேலை நேரமாக அனைத்து நிறுவனங்களிலும் உள்ளது போன்று 8 மணி நேர வேலையாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் சுழற்சி முறை அடிப்படையிலான வேலைவாய்ப்பாக உங்களுக்கு வழங்கப்படும் மேலும் உங்களுக்கான அதிகபட்ச வேலை நேரம் வழங்கப்படும் இந்த அதிகபட்ச வேலை நேரத்தில் நீங்கள் உங்களுடைய வேலை நேரமாக உபயோகப்படுத்திக் கொண்டால் கண்டிப்பாக உங்களுடைய ஊதியம் ஆனது மாதம் 2000 முதல் 3000 வரை அதிக அளவில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9841585696
இது பன்ற மேலும் பல வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய telegram பக்கத்தில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
telegram Channel : https://t.me/Jobstamizhanchannel
எங்களுடைய whatsapp சேனலிலும் இணைந்து கொள்ளுங்கள்
whatsap Channel : https://whatsapp.com/channel/0029Vay7P3c0rGiVSNyF333i